கிரிக்கெட்3 years ago
ஹாணர்ஸ் போர்டில் விராட்;அதிக வெற்றிப் பெற்ற 2வது இந்திய கேப்டன்!
கேப்டன் பதவியில் அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இதில் இந்தியா...