இந்தியா2 years ago
ஹிமாச்சல பிரதேசம்: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 3 பேர் பலி 44 பேர் காயம்!
ஹிமாச்சல பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர். ஹிமாச்சல பிரதேசம், சிந்த்புர்னி அருகே உனா என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி வந்துக் கொண்டிருந்த பேருந்து, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்ததால் கார்ஜ் பள்ளத்தாக்கில்...