சினிமா செய்திகள்2 years ago
கேம் ஆஃப் த்ரோன்ஸ் இறுதி சீசன் டிரைலர் ரிலீஸ்!
உலகளவில் மிகவும் பிரபலமான ஹெச்.பி.ஓவின் தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸ், தனது இறுதி அத்யாயத்தை வெளியிட உள்ளது. இது ஒரு சீரியலா அல்லது படமா என்று பிரமிக்கும் அளவுக்கு இதன் மேக்கிங் மற்றும் தயாரிப்பு பணிகள்...