தமிழ்நாடு2 years ago
மோடிக்கும், ரஜினிக்கும் கோமாதா பூஜை!
பிரதமர் மோடிக்கும், அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துவிட்டு கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் சேர்த்து திருச்சியில் கோமாதா பூஜை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்து...