வணிகம்2 years ago
கோயம்புத்தூரில் உணவு டெலிவரி சேவை தொடங்கி ஃபுட்பாண்டா அதிரடி!
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது....