அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதகொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி, மாநில அரசு பள்ளிகள் 1 முதல் 9ம்...
+1,+2 தேர்வு நேரம் மாற்றம் +1,+2 தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது . கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.எனினும் திட்டமிட்டபடியே +1,+2 தேர்வு நடக்குமெனத் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமண்டத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.பேருந்து ,ஆட்டோ போன்ற பொது...
நேற்று மக்களவையில் நடைபெற்ற ரஃபேல் கொள்முதல் விவகாரம் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் தனது கேள்விகளை எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாமல் பிரதமர் மோடி அறையில் பதுங்கி இருக்கிறார். பாதுகாப்புத்துறை...
சென்ற வாரம் தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களைக் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. கஜா புயலினால் வீடு, தொழில், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்...
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணியில் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி ஊழல் நடந்து இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. அதில்...