வேலூர் மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போட்டியிடாத நிலையில் அந்த தேர்தலில் யாருக்கு தங்கள் கட்சியின் ஆதரவு என்பதை அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் போது...
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் தான் இங்கு பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுக...
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தில் ஆதரவு தெரிவித்து...
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூரை தவிர மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. பெரிதும்...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அதிமுக, திமுக கட்சிகள்...
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் துரைமுருகனின் மகன் கந்திர் ஆனந்த். இந்நிலையில் கதிர் ஆனந்தின் வேட்புமனு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக வலுவான மாற்று வேட்பாளரை களமிறக்க வேண்டும் என திமுகதரப்பு...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார். இது...
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில்...
வரும் ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர். இதில் திமுக சார்பில் போட்டியிட உள்ள இரண்டு பேர் கொண்ட...
காலியாக உள்ள நாங்குநேரி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான...