தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை...
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில்...
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக பொருளாளர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த சோதனை இன்று காலையும் நடந்தது. இதனால் அங்கு திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பான...
தேமுதிக தற்போது அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக,...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நிவாரண நிதியை இதுவரை மத்திய அரசு அறிவிக்காததால் திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். கேரள முதல்வருக்கு பயப்படும் பிரதமர் மோடி தமிழக ஆட்சியாளர்களை மதிக்கக் கூட இல்லை என கூறியுள்ளார்....
கடந்த முறை ஓகி புயலின் போது தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை சரியாக வழங்காமல் மிக குறைந்த நிவாரணத்தையே வழங்கியது. அதற்குள் அடுத்த புயலாக கஜா புயல் தமிழகத்தை தாக்கியுள்ளது. இதனால் பலத்த...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த ஒரு கோடி ரூபாயை...
அதிமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் எல்லாம் வருவதாகவும் திமுக ஆட்சியில் எதுவும் வருவதில்லை என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக...