திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர...
கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், தமிழக மக்களுக்குச் சேவை செய்ய திமுக தொண்டர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ‘தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான்...
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்திருந்தாலும் தேர்தல் பணிகள் இன்னும் பாக்கியிருக்கிறது என்றும், நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் தொண்டர்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்து...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இன்று தன் வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்து கேலி செய்தார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள...
தமிழகத்தின் 16வது சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. மாலை 7 மணி வரை இந்த வாக்குப்...
தமிழகத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையத்திடம் பரபரப்புப் புகாரை அளித்துள்ளார். இந்த ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் முக்கியப்...
தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், மக்கள் தங்களுக்கு...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி...
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விடும்...
அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது...