செய்திகள்3 years ago
திமுக தலைவர் பதவிக்கு மு.கஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!
திமுக தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி...