2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டிக்கான வீரர்கள்...
இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும்....
தென் ஆப்ரிக்கா அணி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொடரினால் இந்தாண்டு ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது....
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கிட்டத்தட்ட நாட்டில் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கருத்து கூறி விட்டனர். அதில் இருந்து தப்பிய ஒரே ஆள் ‘தல’ தோனி மட்டும்தான். இந்த காரணத்தினால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தொகை சம்பாதித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ‘தல’ தோனி. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார் மஹேந்திர சிங் தோனி....
இந்திய கிரிக்கெட்டின் மூடிசூடா மன்னன் தோனி, சென்ற ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு குட்-பை சொன்னார். ஆனால், அவரின் ரசிகர்களுக்கு இன்னும் தோனி களத்தில் இருப்பது போலத்தான். தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் ‘தல’...
இந்திய கிரிக்கெட்டின் ‘மன்னாதி மன்னன்’ தல மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் தோனி ரசிகர்கள், ‘காமன் டிபி’ உருவாக்கி சமூக வலைதளங்களில்...
ஐபிஎல் 2020 தொடர் 19-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. இதற்காக 8 ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்....
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 88 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். அதன் மூலம் கே.எல்.ராகுல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச...