கிரிக்கெட்2 years ago
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் திடீர் ஓய்வு!
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பால் காலிங்வுட் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 197 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிங்வுட், அந்த நாட்டுக்காக, அதிக ஒரு...