சினிமா செய்திகள்3 years ago
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறிய உடன் ரகசிய திருமணம் செய்துகொண்ட டேனியல்!
பிக்பாஸ் இல்லத்தில் இருந்து டேனியல் நேற்று எவிக்ஷன் மூலம் வெளியேறிய நிலையில் நீண்ட நாளாகக் காதலித்து வந்த டெனிஷாவை பதிவு திருமணம் செய்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது டேனி பல முறை டெனிஷாவுடனான தனது...