செய்திகள்3 years ago
சேலத்தில் தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பேர் பலி!
சேலம் மாமாங்கம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று தருமபுரி நோக்கி...