தமிழ்நாடு2 years ago
அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்: சர்கார் சர்ச்சை குறித்து பிரபலங்கள் கருத்து!
நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அந்த படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சர்கார் படத்தை மீண்டும்...