கிரிக்கெட்2 years ago
மீண்டும் கேப்டனாக களமிறங்கிய தோனி: ரசிகர்கள் உற்சாக முழக்கம்!
ஆசிய கோப்பைக்கான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு...