உலகம்3 years ago
பல்கேரியாவில் மகாத்மா காந்தி முழு உருவ சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி!
ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்கேரியாவில் மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை நேற்று திறந்து வைத்தார். அரசு முறைப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு...