இந்தியா2 years ago
நடுக்கடலில் சிக்கிய இந்தியர்.. மூன்று நாடுகள் சேர்ந்து மீட்ட சுவாரசிய சம்பவம்!
சென்னை: நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை மீட்க மூன்று நாட்கள் பெரிய போராட்டமே நடந்து இருக்கிறது. இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன்...