உலகம்3 years ago
பாகிஸ்தானின் 13 வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்-ஆரிப்ஆல்வி
பாகிஸ்தானின் புதிய அதிபராக இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஆரிப் ஆல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் ஐந்தாண்டு பதவிக்காலம் செப்டம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைவதால் அந்த பதவிக்கு...