சினிமா2 years ago
தமிழ் சினிமாவில் சுந்தர்.சி மூலம் கால் பதிக்கும் மலையாள நடிகை!
மலையாளத்தில் நிவின்பாலிக்கு ‘ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள‘ படத்தில் ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்ய லட்சுமி. இவர் இப்படத்தைத் தொடர்ந்து ‘மாயநதி‘ படத்தில் நடித்தார். இவர் நடித்த இரண்டு படங்களும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு நூறாவது...