உலகம்2 years ago
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணித்த ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் ஓட்டுனர் உட்பட 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது....