பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டி;இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்!
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியா மேலும் 2 வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது...