பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டு பெண்கள் ஹெப்டத்லானில்இந்தியா வரலாற்று சாதனை!
ஆசிய விளையாட்டு வரலாற்றில் பெண்கள் ஹெப்டத்லானில், 6000 புள்ளிகளை கடந்த 5வது வீராங்கனை என்ற பெருமை பெற்றார் ஸ்வப்னா பர்மான். இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 11 வது நாளான இன்று...