வணிகம்3 years ago
வோடாபோன் – ஐடியா இணைவு வெற்றி.. இனி இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் இதுதான்!
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...