இன்று முதல் புதிய ஸ்டூடியோவில் தனது ஒலிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கும் இளையராஜா பிரபல இயக்குனருக்கு முதல் பாடலை ஒலிப்பதிவு செய்யவுள்ளார் இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிகளுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக...
சூரியை நாயகனாக்கி துணைவன் என்ற புத்தகத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது புதிய அப்டேட்டாக இந்த படத்திற்கு இசைஞானி...
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பதாக இருந்த படத்தில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடந்தேறியுள்ளது. அசுரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சூரியை வைத்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்த நாவல் ஒன்றைப் படமாக எடுக்க...
அசுரன் படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் உள்ளார். கோவிட்-19 காலத்தில் இயற்கை விவசாயம், அடுத்த படங்களுக்கான கதைகள் போன்ற பணிகளைச் செய்து வந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் சூரி நடிக்கும்...
2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாததால் தான் தீவிரவாதி என அவமானப்படுத்தப்பட்டதாக வெற்றிமாறன், விகடன் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட விருது விழா ஒன்றில் பங்கேற்ற பிறகு...
வடசென்னை படத்தின் முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் சுமாராக ஓடியது. இந்நிலையில், புதிய படத்தில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம்...
நடிகா் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை படத்தின் பாடல்கள் வருகிற 23ம் வெளியாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை...
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருதும் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்பொழுது அவருடைய அடுத்த படமான ‘வடசென்னை’யின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவரிடம் சில...