கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து...
தனது சொந்த மகளை கடத்தியதாக வனிதா மீது அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின் பேரில் தெலுங்கான போலீசார் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான். தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி கருத்துக்களை கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவரது சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக...
சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று திடீரென டெல்லிக்கு சென்றுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது....