செய்திகள்2 years ago
லிம்போ ஸ்கேட்டிங்:ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சென்னை சிறுவன் சாதனை!
சென்னையை சேர்ந்த 7 வயது சிறுவன் லிம்போ ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளார். தாம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகன் நவின்குமார் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். லிம்போ ஸ்கேட்டிங் என்பது படுத்த நிலையில் சறுக்கிச்செல்லும்...