சினிமா2 years ago
முதல் நாள் வசூலில் கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை வீழ்த்திய சீமராஜா!
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான சீமராஜா முதல் நாள் முடிவில் ரூ.10 கோடி செய்துள்ளது. சிவகார்த்திகேயனின் சீமராஜா, கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பொன்ராம்...