லைகா தயாரிப்பில் இந்தியாவின் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள 2.0 திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்யும் நோக்கில், ராட்சத பறவை மனிதனாக மேக்கப்பால் மாறும் அக்ஷய் குமாரின் வீடியோவை...
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற வசனத்தையே இப்படத்தின் டைட்டிலாக சுந்தர்.சி வைத்துள்ளார்....
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் ஆஃப் காமெடியில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவரது...
கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்கமறு படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் அடங்கமறு, போலீஸ்காரர்கள் ’ஒபே தி ஆர்டர்’ எனும் சீனியர்...
டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடிப்பில் 80களில் வந்த அமர் அக்பர் அந்தோனி படம் மெகா ஹிட் ஆனது. அதே பெயரில், டோலிவுட்டில்...
ஜி.வி. பிரகாஷ், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொறியியல் படிக்கும் மாணவன் சிலரின் பொறிகளில் சிக்கி எப்படி தீப்பொறி ஆகிறான் என்ற கதையம்சத்துடன் ஈட்டி படத்தை...
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டது. இதில், பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்பதை படக்குழு உறுதி...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய வெளிநாடு மற்றும் பிற மாநில விநியோகஸ்தரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி...
ஜெயம் ரவியின் அடங்கமறு படம் வரும் நவம்பர் மாதமே ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. டிக்டிக்டிக் படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவி இயக்குநர் கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடித்து வரும் ‘அடங்கமறு’ படம் நவம்பரில்...
நடிகர் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ’கரை வந்த பிறகே பிடிக்குது கடலை’ என்ற பாடலின் முழு வீடியோ ரிலீசாகியுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த...