சினிமா செய்திகள்2 years ago
மொரிசீயஸில் தொடங்கிய ‘தேவி-2’ படப்பிடிப்பு!
மதராசபட்டினம், தலைவா படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஹாரர் ஹானரில் வெளியான தேவி படம் பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில்...