முக அழகிரியின் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணிக்கு அவரது மூத்த சகோதரர் மு.க முத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.கவில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அழகிரி தலைமையில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது....
சென்னையில் நடக்கவுள்ள அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று(ஆக.,24) ஆலோசனை நடத்துகிறார். தி.மு.க., தலைவர் கருணாநிதி...