செய்திகள்2 years ago
அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் நீக்கம்!
அழகு நிலையத்திற்குள் புகுந்து திமுக பிரமுகர் பெண்ணை தாக்கிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது....