பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் கொடுத்த பரிசு!
ஆசிய விளையாட்டு மேசைபந்து குழுப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ் மற்றும் சத்தியன் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர்...