சினிமா2 years ago
மரகதக்காடு பட டிரெய்லரை நடிகர் விவேக் வெளியிட்டுள்ளார்!
தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். இயக்குனர் மங்களேஷ்வரன் இயக்கத்தில்,...