இந்தியா2 years ago
கோவா முதல்வர் மனோகர் பாரீக்கர் மாற்றம்-பா.ஜ.க அதிரடி முடிவு!
கோவா முதல் மந்திரி பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கரை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரீகர், மீண்டும் உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவாவில் உள்ள...