வணிகம்3 years ago
ஏர்இந்தியா நிறுவனம் அக்டோபர் 1 முதல் செயல்படாதா? வதந்தியை நம்ப வேண்டாம்?
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் கடனில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏர் இந்தியா நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும்...