பல்சுவை2 years ago
கொழுப்பால் உடல் எடையைக் குறைப்பது எப்படி? பேலியோ டயட் பற்றித் தெரியுமா?
பொதுவாக உடல் எடை குறையக் கொழுப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ சொல்வதைத்தான் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பேலியோ டயட் சாப்பிடுபவர்கள் நேரடியாகக் கொழுப்பை உணவாகச் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக உள்ளதல்லவா? முல்லை...