இந்தியா3 years ago
அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்-ராகுல்காந்தி அதிரடி!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஷோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்திருக்கும் புதிய பொறுப்பளர்களின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டார். இதன்படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொருளாளராக...