செய்திகள்3 years ago
முக்கொம்பில் ரூ.325 கோடி செலவில் புதிய கதவணைகள் -முதல்வர் பழனிச்சாமி
முக்கொம்பில் 325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகளும் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து...