பிற விளையாட்டுகள்3 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவின் பிவி.சிந்து வெள்ளி வென்றார்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி.சிந்து வெள்ளி வென்றார். இந்தோனேஷியா நாட்டின் ஜகார்த்தாவில் நடைப்பெற்று வரும் ஆசியப் போட்டிகளில் 10 ஆம் நாளான இன்று இந்தியா...