கிரிக்கெட்3 years ago
பிராட்மேனின் 110வது பிறந்த நாள்:கூகுள் சிறப்பு டூடுல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி கூகுள் நிறுவனம் சார்பில் சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் தன்னுடைய 93 ஆவது வயதில் 2001 ஆம் ஆண்டு...