இந்தியா2 years ago
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் துவக்கி வைத்தார் மோடி!
2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அளிப்பதாகத் தெரிவித்து இருந்தார். இந்தியாவின் 30 மாநிலங்கள்...