உலகம்3 years ago
கேரள வெள்ளம்:பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்!
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக புதிதாகப் பதவியேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். “இந்தியாவில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பில் எங்கள் பிரார்த்தனைகளையும்,...