அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு 23 தொகுதிகள் பெற்ற பாமக, அடுத்த கட்டமாக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையில் மாம்பழம், தாமரை மற்றும் இரட்டை இலை...
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களும்...
தேர்தலில் குறைந்த அளவு வாக்கு சதவீதம் பெற்ற மாநில கட்சிகளுக்கு தங்களது மாநில கட்சி அந்தஸ்தை திரும்பப் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஆறு கட்சிகளுக்கு இந்த...
தேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்திலிருந்து...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக,...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியாக இறங்கியுள்ளார். இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி வைத்துள்ளது. இதனையடுத்து தேமுதிக...
அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக தற்போது அதிமுக உடனே கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டணி குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர்...
திமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்...
பாமக மக்களவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்ததையடுத்து அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் மாநில துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித். இந்நிலையில் ரஞ்சித் தன்னை டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரனை...