புதுவையில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது என சபாநாயகர் சிவக்கொழுந்து சற்றுமுன் தெரிவித்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சில நிமிடங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அவருடைய அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவையில் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனை அடுத்து புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது....
புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில்...
புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திடீரென காங்கிரஸ்...
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென புதுவை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி...
கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம்...
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்னும் சற்றுநேரத்தில் புதுவை வர உள்ளதால் தற்போது புதுச்சேரியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ள பலர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரி: இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேட்டி அளித்து உள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...