சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை இணையதளங்களில் அனுமதியின்றி வெளியிட நீதிமன்றம் சென்று தடை உத்தரவைப் பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா, முதல் திரைப்படத்திலேயே சிங்கிள் ஹீரோயினாக வருகிறாராம். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில்...
பாக்ஸர் படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு 7-ம் அறிவு திரைப்படத்தின் வில்லன் கமிட் ஆகியிருந்தார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான பயிற்சியை அருண் விஜய் வியாட்நாமில் பெற்று வருகிறார். இந்த பயிற்சியை 7-ம்...
ஹன்சிகா மஹா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தில் சிம்பு கேஸ்ட் ரோலில் நடித்தால் 30 நிமிட காட்சிகளில்...
வடசென்னை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளதாக, ரத்தக் கறை படிந்தவாறு தனுஷ் அறுவாளுடன் நடந்து வரும் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர்...
சுந்தர்.சியின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக ஹீரோ ஆகியுள்ள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நட்பே துணை கடந்த வியாழனன்று வெளியானது. வெளியான மூன்று நாட்களில் படத்தின் வசூல் தமிழகம் முழுவதும் 8...
ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்....
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரிக் கொடுத்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு க்ளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. தொடந்து சிவா இயக்கத்தில் படம் நடித்துக்கொண்டிருக்கிறார், அஜித். அவர் நடித்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்....
விஜய்சேதுபதியின் 25வது படமான சீதக்காதி கடந்த வாரம் வெளியானது. 2.50 நிமிடங்கள் என மிக நீண்ட திரைப்படமான இதன், இடைவேளைக்கு பின்னர் வரும் இரண்டாம் பகுதி காட்சிகளில் 23 நிமிடக் காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. பாலாஜி தரணிதரன்...