விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த பணிகளை தேர்தல் ஆணையமும், தேர்தலை சந்திப்பது குறித்த பணிகளை அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக செய்து வருகின்றன. இம்மாத இறுதியில் தேர்தல்...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட 1100 சேவை எண் திட்டம், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1100 உதவி எண் மூலம், தமிழக அரசின் அனைத்துத் துறைகள்...
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது என்பது...
கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா...
திரை அரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு...
தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால்,...
சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சென்ற ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் நேரம் ஒதுக்கி வருகின்றன. அப்படி 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி, நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியன்று 2...
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக அரசின் இந்த அவசர சட்டம் குறித்து, பல்வேறு கோணங்களில்...