சினிமா2 years ago
ஐஸ்வர்யா “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் முதல் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றார் ஐஸ்வர்யா. இந்த டாஸ்க்கில் ஐஸ்வர்யா ஹீரோ ஆனார். இந்த டாஸ்க்கில் வரிசையாகச் சொன்ன வண்ணங்களை ஞாபகம் வைத்து...