நேற்று நடந்த ‘துக்ளக்’ இதழ் ஆண்டு விழாவில், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்துப் பேசினார் ஆடிட்டரும் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி. ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்த குருமூர்த்தி, அவரை அரசியல் கட்சித் தொடங்க வைக்க வேண்டும்...
அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அமமுகவில் மிக முக்கிய தலைவராக வலம் வந்தவர் தங்க...
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜனை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது தமிழக காங்கிரஸ் தலைமை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக மறைமுகமாக திமுகவை தாக்கினார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் தமிழக முதல்வர்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்லும்போது அவரது பொறுப்புக்கள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது. கேர் டேக்கர் தேவையில்லை என கூறினார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். இதனை திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் செய்துள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகளை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் என கூறிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் என கூறி திமுகவிற்கு சவால்...
அதிமுக சார்பில் மக்களவையில் உள்ள ஒரே எம்பி துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும் அந்த அமைச்சர் பதவி ஓபிஎஸ் மகன்...
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே...
தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறிய கருத்துக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது....
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியையும் தங்களுக்கு ஏற்றார் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது பாஜக என்ற கருத்து பொதுவாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக...
நேற்று முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோற்றுப்போனது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் கனவு நேற்றுடன் தகர்ந்து போனது. இந்த போட்டியில் இந்திய முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து...