சினிமா2 years ago
செப்டம்பர் 23 -ல் நடிகா் தனுஷின் வடசென்னை பாடல் வெளியீடு !
நடிகா் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வடசென்னை படத்தின் பாடல்கள் வருகிற 23ம் வெளியாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை...